நூலகம்

நமது தெண்டாயுதபாணி கோவிலில் நூலகம் இணைக்கட்டடத்தில் உள்ள மின் தூக்கி அருகே அமைந்துள்ளது. கோவில் இயங்கும் நேரத்தில் திறந்து இருக்கும். அங்கே இடம்படுபவை:
1)
The library has 250+. The books are available only for reference.

The collection is divided into 29 categories eg. History, Religion, Biography, Singapore, Malaya, Burma, Vietnam, Sri Lanka, etc.  All 29 categories are listed below.  You may wish to look at the “Highlight” category to see what are some of the highlighted books.  The collection currently has 250+ books and is expected to grow the collection to about 280 eventually.

Current
Tamil Books                            102
English Books                          114
Chamber of Commerce           35

Total                                      251

2)
Digital Library is available for public viewing in this URL www.sttemplelibrary.com
Books covering following topics

செட்டிநாட்டு ஊரும் பேரும்
கும்பாபிஷேக மலர்கள்
நகரத்தார் கணக்கியல் முறை
கிட்டங்கிகளில் வாழ்க்கை முறை
நகரத்தார் கழுத்துறு காட்டும் முறை
சிங்கப்பூர் ஆலய வரலாறு
செட்டிநாடும் செந்தமிழும்
நகரத்தார் திருமண கையேடு
சுயசரித்திரம்
நீத்தார் கடன்

என்று பல பயன்தரும் ஏறத்தாழ 200 மின்னூல்கள் அழகாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நூல்களை, உங்கள் வீட்டிலிருந்தபடியே வாசித்து மகிழலாம்.

3)
வார/மாத இதழ்கள்:
1.அவள்விகடன்
2.சுட்டிவிகடன்
3.சக்திவிகடன்
4.நாணயம்விகடன்
5.கோகுலம்
6.குமுதம்
7.ஆனந்தவிகடன்
8.தி செராங்கூன் டைம்ஸ்
9.ஆச்சி வந்தாச்சு
10.நமது செட்டிநாடு
11.தனவணிகன்

பத்திரிக்கைகள்:
12.THE STRAIT TIMES
13.தமிழ்முரசு

4)
சிறுவர்களுக்கான கதை சொல்லும் நிகழ்ச்சி மாதம் ஒரு முறை நடை பெற்றுவருகிறது.
இந்நிகழ்ச்சி மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று, நம் தெண்டாயுதபாணி ஆலயத்தில் உள்ள நூலகத்தில் மாலை 5 – 6 மணிக்கு நடை பெற்றுவருகிறது. இதை ஒருங்கிணைத்து வழி நடத்துபவர் சுப. லெட்சுமணன் அவர்கள். இதில் கதை சொல்லும் ஆர்வலர்கள்: லெட்சுமிகணேசன், ஏகம்மைவேலாயுதம், தண்ணீர்மலை லெக்ஷ்மணன், சரண்யா சுப்ரமணியன், உமையாள் இராமநாதன்,கண்ணா கண்ணப்பன் மற்றும் விக்னேஷ். நூலகர் மீனாள் சுப்ரமணியன் நிகழ்ச்சி நடத்த உறுதுணையாக இருக்கிறார்.