தொண்டர் குழு சுக்ல சதுர்த்தி உபயம் 15th Aug 2018 – 7PM

 Event Date : 15/Aug

அன்பார்ந்த  நகரத்தார் பெருமக்களே !

 வணக்கம் .

 தொண்டர் குழு ஏற்பாட்டில்  15 ஆகஸ்ட் 2018 புதன்கிழமை 7 மணி அளவில்லயன் சித்தி விநாயகர்  ஆலயத்தில் நடைபெறும் சுக்ல சதுர்த்தி வைபவத்தில் தாங்கள் அவசியம் குடும்பத்துடன்  கலந்து கொண்டு ஆனைமுகன் அருள் பெற வேண்டுகிறோம்.

இரவு பலகாரத்திற்கு  ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் .

இத்துடன் அழைப்பிதழும் அனுப்பி உள்ளோம்.

தங்கள் நல் வரவை பெரிதும் விரும்பும்

தொண்டர் குழு – 2018