பொங்கல் காய்கறி வழங்குதல்

 Event Date : 14/01/2019 5:30 PM to 900 PM

தை பொங்கலுக்கு முதல் நாள் மாலை 6 மணி முதல் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மூலம் 400 காய்கறிப்பைகள் நகரத்தார்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது