கல்வி பூஜை

Location: Singapore, LSVT

அன்புடையீர்,

நம் சிங்கை நகரத்தார் சங்கம் ஏற்பாடு செய்துள்ள வித்தியா கணபதி ஹோமம்,  நமது லயன் சித்தி விநாயகர் ஆலயத்தில் 18.10.2018 வியாழக்கிழமை (சரஸ்வதி பூஜையன்று) காலை 5.30 மணிக்கு  நடை பெற உள்ளது.

ஹோமத்திற்கு பின்பு காலை சிற்றுண்டியும் ஏற்பாடு செய்ய பட்டு உள்ளது.

கலந்துகொள்ள விரும்புபவர்கள், தங்களது நகரத்தார் சங்க உறுப்பினர் எண்பிள்ளையின் பெயர்நட்சத்திரம்வயது மற்றும் கைத்தொலைப்பேசி எண் கொடுத்து கீழ்கண்டஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரிடம் பதிந்துகொள்ளலாம். கட்டணம் – ஒரு மாணவருக்கு $5  வெள்ளி மட்டும்.

ஹோமத்திற்கு நேரில் வர முடியவில்லை என்றால் , பிரசாதங்களை  19.10.2018 மாலை (விஜய தசமி – சாமி அம்பு போடுதல்) அன்று,

நகரத்தார் சங்க அறையில் பெற்றுக்கொள்ளலாம் . கட்டணத்தை நேரில் வரும்பொழுது செலுத்தவும்.

மின் முன்-பதிவிற்கு – https://goo.gl/7Di3bi

தொலைபேசி / குறுந்தகவல் /  WhatsApp மூலம் பதிவுசெய்ய

  1. வள்ளிக்கண்ணு மணிகண்டன்– 94245787
  2. நித்யா வீரப்பன்- 93888473
  3. வெங்கடாச்சலம் கணேசன்- 8234202

அன்புடன்

நகரத்தார் சங்கம் – சிங்கப்பூர்