சிவன்ராத்திரி கோவில் தரிசனம்

 

With a participation of 147 Nagarathars , the event was grand success , we appreciate and thank all Nagarathar’s support.

 

 

அன்புள்ள நகரத்தார்களுக்கு,

நிகழும் விளம்பி ஆண்டு மாசி மாதம் 20ஆம் நாள் (2019 மார்ச் 4ஆம் தேதி) திங்கட்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு  சிங்கையிலுல்ல 10 சிவன் கோவில்களுக்கு நகரத்தார்கள் சென்று தரிசனம்  பெற நமது அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் இருந்து 2 சிறப்புப் பேருந்துள் ஏற்பாடு செய்துள்ளோம்.

 

பேருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் இடம்: அருள்மிகு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவில்

 

நாள் :விளம்பி ஆண்டு மாசி மாதம் 20ஆம் நாள் (2019 மார்ச்  4ஆம் தேதி)

 

பேருந்து புறப்படும் நேரம்  : திங்கட்கிழமை – 2019 மார்ச்  4ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில்

 

பேருந்து வந்தடையும் நேரம்: செவ்வாய்கிழமை – 2019 மார்ச் 5ஆம் தேதி அதிகாலை 5:00 மணி அளவில்

 

 

கட்டணம் ((நகரத்தார் மட்டும்)

  • பெரியவர்: $10 வெள்ளி
  • 60 வயதுக்கு மேல் உள்ள பெரியவர்களுக்கு: $6 வெள்ளி
  • குழந்தைகள் (3 வயது முதல் 12 வயது வரை): $6 வெள்ளி

இப்புனிதப் பயணத்தில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 22.02.2019 தேதிக்குள் இணையம் வழியாகவோ, குறிப்பிட்டுள்ள நமது நிர்வாக குழு உறுப்பினரிடமோ, WhatsApp அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலமாகவோ   சிங்கப்பூர் நகரத்தார் சங்கம் பதிவு எண் (NAS ID), வயது மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம்

 

இணையம் : https://goo.gl/forms/vWRuOCPF54EQ226y1

 

திருமதி. கோதை முத்துராமன் – 94501235

 

WhatsApp அல்லது குறுஞ்செய்தி (SMS) மூலம் பதிவு செய்ய : 9242 8373

 

90 இடங்களே  இருப்பதால் முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை  பணிவன்புடன்  தெரிவித்துக்கொள்கிறோம்

 

இப்படிக்கு,

 

சிங்கப்பூர் நகரத்தார் சங்கம்

அனைவரும் வருக!!! 🙏 இறையருள் பெறுக  !!!