கண்ணதாசனின் கவியுள்ளம்

அன்புள்ள நகரத்தார்களுக்கு,

நமது டேங்க் ரோடு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோவிலில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் வருகின்ற 24/02/2019 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணி முதல் 8:30 மணிவரை இசைக்கவி ரமணன் அவர்களின் சொற்பொழிவு நடைபெறும்.

 

இசைக்கவி ரமணன் அவர்கள் கண்ணதாசனின் கவியுள்ளம் என்ற தலைப்பில் உரை ஆற்றுவார். நகரத்தார் பெருமக்கள் யாவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

நிகழ்ச்சியின் முடிவில் இரவு பலகாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையம் வழி பதிவு முறையில் தங்கள் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டுகிறோம்

Kindly RSVP here:

https://goo.gl/forms/kvO6RoTg9HncS6T4

இப்படிக்கு

 

நகரத்தார் சங்கம் சிங்கப்பூர் – 2019